top of page
வணக்கம்

Search


இருநோக்கு, கண்களவு ... 1091, 1092
09/09/2021 (198) குறிப்பறிதல் (111) அதிகாரத்திலே உள்ள பத்து குறள்களிலும் வரும் சொல் ‘நோக்கு’. அதாவது, ‘லுக்விடறது’ ன்னு தமிழிலே...

Mathivanan Dakshinamoorthi
Sep 9, 20211 min read


யான்நோக்குங் செவிச்சொல்லும்...1094, 694
07/09/2021 (196) சிரிக்கனும்னு சொல்லும் நம் பேராசான், சிரிக்கக் கூடாதுன்னும் சொல்லியிருக்கார். ஒரு சபையிலே இருக்கும்போது பக்கத்திலே...

Mathivanan Dakshinamoorthi
Sep 7, 20211 min read


ஒழுக்கம் உடைமை குடிமை ... 133, 291, 953
06/09/2021 (195) திருக்குறளில், அதிகாரம் 96 லிருந்து 108 வரை ஒரு இயலாக அமைந்துள்ளது. இது பொருட்பாலின் இறுதியில் உள்ளது. இந்தப் பாலை...

Mathivanan Dakshinamoorthi
Sep 6, 20211 min read


நகை ஈகை இன்சொல் ... குறள் 953
06/09/2021 (195) திருக்குறளில், அதிகாரம் 96 லிருந்து 108 வரை ஒரு இயலாக அமைந்துள்ளது. இது பொருட்பாலின் இறுதியில் உள்ளது. இந்தப் பாலை...

Mathivanan Dakshinamoorthi
Sep 6, 20211 min read


நகை ... குறள்கள் 995, 304
05/09/2021 (194) சும்மா, விளையாட்டுக்கு என்றுகூட ஒருவரை இகழக் கூடாதாம். இகழ்ச்சி என்பது மாறுபாடு கொண்டு மற்றவரை தாழ்த்துவது, அவமதிப்பது....

Mathivanan Dakshinamoorthi
Sep 5, 20211 min read


அலர் எழ ஆருயிர் ... 1141
01/09/2021 (190) இருவர் காதல் வயப்பட்டுள்ளனர். அவர்கள் துறவியாகவும் ஆகிவிட்டார்களாம்! என்ன ஆச்சரியாமாக இருக்கிறதா? ஆமாங்க. துறவிகள் பல...

Mathivanan Dakshinamoorthi
Sep 1, 20211 min read


கண்டது மன்னும் ...1146
31/08/2021 (189) சந்திரகிரகணம் (lunar eclipse) அல்லது நிலவுமறைவு என்பது சூரியன், பூமி, சந்திரன் ஆகியன ஒரே நேர்கோட்டில் வரும்போது நிகழ்வது...

Mathivanan Dakshinamoorthi
Aug 31, 20211 min read


உடம்பாடு இலாதவர் ... 890
29/08/2021 (187) கடந்த ஞாயிற்றுக் கிழமை (22/08/2021) ரக்ஷா பந்தன். சகோதரிகளுக்கு சகோதரர்கள் ராக்கி எனும் காப்பினைக் கட்டி ‘நாங்கள்...

Mathivanan Dakshinamoorthi
Aug 29, 20211 min read


பெண்ணின் பெருந்தக்க ... 54
23/08/2021 (181) கற்பு என்றால் என்ன? அது பெண்களுக்கு மட்டும் தானா? இல்லை, பெண்களை மட்டம் தட்டத்தானா? பெண்ணை உடமையாகவும் அடிமையாகவும்...

Mathivanan Dakshinamoorthi
Aug 23, 20211 min read


மனைத்தக்க ஆகாறு 51, 478
20/08/2021 (178) வாழ்க்கைத்துணைக்கு இரண்டு இலக்கணங்கள் வகுக்கிறார் நம் வள்ளுவப் பெருமான். துணைக்கு என்ன, வாழ்க்கைக்கே அதுதாங்க இலக்கணம்....

Mathivanan Dakshinamoorthi
Aug 20, 20211 min read


அறம், பொருள், இன்பம், வீடு ... 14/08/2021
14/08/2021 (172) உயிர்கள் உய்ய உயர்ந்தோரால் எடுக்கப்பட்ட பொருட்கள் நான்கு. அவையாவன: அறம், பொருள், இன்பம், வீடு. இவை நான்கும்...

Mathivanan Dakshinamoorthi
Aug 14, 20211 min read


அந்தணர் என்போர், 30, 13/08/2021
13/08/2021 (171) தமிழிலே உள்ள சொற்களை, பெரும்பான்மை கருதி, பெயர்ச்சொல், வினைச்சொல் என்று பிரிக்கலாம். (சொற்கள் நான்கு வகை: பெயர்ச்சொல்,...

Mathivanan Dakshinamoorthi
Aug 13, 20211 min read


குணமென்னும் குன்றேறி ... 29, 891, 985
12/08/2021 (170) நிறை மொழி மாந்தர் வார்த்தைகள் அப்படியே நடக்கும் என்று பார்த்தோம். அது அருளிக் கூறினும் வெகுண்டு கூறினும் அப்படியே...

Mathivanan Dakshinamoorthi
Aug 12, 20211 min read


நிறைமொழி மாந்தர் ... 28, 11/08/2021
11/08/2021 (169) ஒரு மொழியினை கற்க வேண்டுமா? மொழியினை படிக்கும் முறை என்று ஒன்று இருக்காம். முதிலிலே நிகண்டு படிக்கனுமாம். அதாங்க,...

Mathivanan Dakshinamoorthi
Aug 11, 20211 min read


சுவை ஒளி ஊறு ... 27, 10/08/2021
10/08/2021 (168) அன்பிற்கினியவர்களுக்கு: கடல் முழுவதும் நக்கியே குடித்து விடலாம் என்று ஒரு பூனை ஆசைப்பட்டால் அது எப்படியிருக்குமோ அது...

Mathivanan Dakshinamoorthi
Aug 10, 20212 min read


செயற்கரிய செய்வார் ... 26
09/08/2021 (167) உணர்ச்சி வயப்படுதல் என்பது வேறு; உணர்ச்சிகளை கட்டுக்குள் வைத்தல் என்பது வேறு. உங்களுக்கு அந்த வித்தியாசம் தெரியும்....

Mathivanan Dakshinamoorthi
Aug 9, 20211 min read


உரனென்னும் தோட்டியான் ... 24
06/08/2021 (164) முற்றும் துறந்தவர்களின் பெருமையை முதல் மூன்று குறள்களில் சொன்ன நம் பேராசான் அவர்களின் இலக்கணத்தை அடுத்த குறளில் (24வது...

Mathivanan Dakshinamoorthi
Aug 6, 20212 min read


நீரின் றமையா ... 20
01/08/2021 (159) தங்கம், வெள்ளி, கச்சா எண்ணெய் போன்ற பொருட்களின் தேவை அதிகரித்துக் கொண்டே போகிறது. ஆனால், அதன் இருப்பு குறைந்து கொண்டே...

Mathivanan Dakshinamoorthi
Aug 1, 20212 min read


கெடுப்பதூஉம், 26/07/2021, 15
26/07/2021 (153) அன்பிற்கினியவர்களுக்கு: அடிக்கிற கைதான் அணைக்கும்! கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற் றாங்கே எடுப்பதூஉம்...

Mathivanan Dakshinamoorthi
Jul 26, 20212 min read


விண்இன்று பொய்ப்பின் ... குறள் 13
24/07/2021 (151) தோராயமாக, இந்தப் பூமிப் பந்திலும் நம் உடலிலும் மூன்றில் ஒரு பங்கு நீர் இருக்காம். அவ்வளவு தண்ணீர் இந்த உலகப் பரப்பிலே...

Mathivanan Dakshinamoorthi
Jul 24, 20211 min read
Contact
bottom of page
