ஈட்டம் இவறி இசைவேண்டா ... 1003, 432, 1002, 570, 19/05/2024
19/05/2024 (1170) அன்பிற்கினியவர்களுக்கு: இவறல் என்றால் கருமித்தனம் என்று நமக்குத் தெரியும். காண்க 02/04/2021. மீள்பார்வைக்காக: இவறலும்...
வணக்கம். நலமா இருக்கீங்களா? தினம் தோறும் குறள்களையும் தொடர்புடைய செய்திகளையும் பேசலாம் வாங்க. எனக்கு புரிந்தஅளிவிலே எழுதறேன். நீங்களும் உங்க கருத்துகளையும் சொல்லுங்க.
நமது ஆசிரியர்களை வணங்கித் தொடரலாம்.
ஆரம்பிக்கலாமா?