வன்கண் குடிகாத்தல் ...
31/03/2023 (757) செயலுக்குத் தேவையான 1) கருவிகள், 2) செயல் செய்ய ஏற்ற காலம், 3) செய்யும் வழிமுறைகள், 4) எளிதில் செய்து முடிக்கும் வழி...
வணக்கம். நலமா இருக்கீங்களா? தினம் தோறும் குறள்களையும் தொடர்புடைய செய்திகளையும் பேசலாம் வாங்க. எனக்கு புரிந்தஅளிவிலே எழுதறேன். நீங்களும் உங்க கருத்துகளையும் சொல்லுங்க.
நமது ஆசிரியர்களை வணங்கித் தொடரலாம்.
ஆரம்பிக்கலாமா?