மறவற்க மாசற்றார் கேண்மை ... 106, 105, 800, 788
24/09/2023 (932) அன்பிற்கினியவர்களுக்கு வணக்கம்: உதவி என்பதன் அளவு உதவி செய்யப்பட்டார் பெறும் உயர்வைப் பொறுத்தது என்றார் குறள் 105 இல்....
வணக்கம். நலமா இருக்கீங்களா? தினம் தோறும் குறள்களையும் தொடர்புடைய செய்திகளையும் பேசலாம் வாங்க. எனக்கு புரிந்தஅளிவிலே எழுதறேன். நீங்களும் உங்க கருத்துகளையும் சொல்லுங்க.
நமது ஆசிரியர்களை வணங்கித் தொடரலாம்.
ஆரம்பிக்கலாமா?