இன்னாசெய் தார்க்கும் ... 987, 314, 981, 07/05/2024
07/05/2024 (1158) அன்பிற்கினியவர்களுக்கு: இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்நாண நன்னயம் செய்து விடல். - குறள் 314; இன்னாசெய்யாமை இந்தக் குறள்...
வணக்கம். நலமா இருக்கீங்களா? தினம் தோறும் குறள்களையும் தொடர்புடைய செய்திகளையும் பேசலாம் வாங்க. எனக்கு புரிந்தஅளிவிலே எழுதறேன். நீங்களும் உங்க கருத்துகளையும் சொல்லுங்க.
நமது ஆசிரியர்களை வணங்கித் தொடரலாம்.
ஆரம்பிக்கலாமா?