மனைத்தக்க ஆகாறு 51, 478
20/08/2021 (178) வாழ்க்கைத்துணைக்கு இரண்டு இலக்கணங்கள் வகுக்கிறார் நம் வள்ளுவப் பெருமான். துணைக்கு என்ன, வாழ்க்கைக்கே அதுதாங்க இலக்கணம்....
வணக்கம். நலமா இருக்கீங்களா? தினம் தோறும் குறள்களையும் தொடர்புடைய செய்திகளையும் பேசலாம் வாங்க. எனக்கு புரிந்தஅளிவிலே எழுதறேன். நீங்களும் உங்க கருத்துகளையும் சொல்லுங்க.
நமது ஆசிரியர்களை வணங்கித் தொடரலாம்.
ஆரம்பிக்கலாமா?