இடிபுரிந்து எள்ளும்சொல் ... 607
21/03/2021 (63) உஞற்றிலவர்க்கு என்னாகும்? Part 2 உஞற்றிலவர்க்கு குடிப்பெருமையும் கெட்டு குற்றமும் பெருகும்னு குறள் 604 ஐ நேற்று...
வணக்கம். நலமா இருக்கீங்களா? தினம் தோறும் குறள்களையும் தொடர்புடைய செய்திகளையும் பேசலாம் வாங்க. எனக்கு புரிந்தஅளிவிலே எழுதறேன். நீங்களும் உங்க கருத்துகளையும் சொல்லுங்க.
நமது ஆசிரியர்களை வணங்கித் தொடரலாம்.
ஆரம்பிக்கலாமா?