top of page
வணக்கம்

Search


ஊரவர் கௌவை ... 1147, 1146, 69
19/10/2022 (595) இந்த ஊர் பேச்சு எப்படி பரவ வேண்டும் என்று இருவரும் விரும்புகிறார்கள் என்பதை குறள் 1146ல் சொல்கிறார். அந்தக் குறளை நாம்...

Mathivanan Dakshinamoorthi
Oct 19, 20222 min read


களித்தொறும் கள்ளுண்டல் ... 1144
18/10/2022 (595) Mania க்கள் பலவிதம். Mania ன்ன என்னன்னு கேட்கறீங்களா? அது ஒன்றும் இல்லை. பித்து பிடிச்சு இருப்பது. அதிகமான பயம், பற்று....

Mathivanan Dakshinamoorthi
Oct 18, 20222 min read


கவ்வையால் கவ்விது ... 1144
17/10/2022 (594) “கவ்வு” என்றால் ஒன்றை பற்றிக்கொள்வது. ஆனால் “தவ்வு” ன்னு ஒரு சொல் இருக்காம். பசுவின் பாலைத்திரித்து ஓரளவிற்கு...

Mathivanan Dakshinamoorthi
Oct 17, 20221 min read


உறாஅதோ ஊரறிந்த ...
15/10/2022 (593) அலர் என்றால் ஊர் பழித்துப் பேசுதல் என்று நமக்குத் தெரியும். அலருக்கு வேறு ஒரு சொல்லும் பயன்படுத்துகிறார் நம் பேராசான்....

Mathivanan Dakshinamoorthi
Oct 15, 20221 min read


அலர் எழ ... 1141, 1142, 14/10/2022
14/10/2022 (592) அலர் அறிவுறுத்தல் அதிகாரத்தின் முதல் குறள் நாம் ஏற்கனவே பார்த்ததுதான். காண்க: 01/09/2021 (190). “ அலர் எழ ஆருயிர்...

Mathivanan Dakshinamoorthi
Oct 14, 20221 min read


பொய்யும் வழுவும் ... கற்பியல் - 4; தொல்காப்பியம்
13/10/2022 (591) காமத்துப் பாலில் இரண்டு இயல்கள் இருக்கின்றன. ஒன்று களவியல், மற்றொன்று கற்பியல். களவியலில் ஏழு அதிகாரங்கள். அவையாவன: 109....

Mathivanan Dakshinamoorthi
Oct 13, 20221 min read


யாம் கண்ணின் காண ... 1140
12/10/2022 (590) அவனின் காதல் நோய் ஊரார் அறியவில்லை என்ற விதத்தில் ஊராரை “அறிகிலார்” என்றான் குறள் 1139ல். அதையும் அவன் நேரடியாகச்...

Mathivanan Dakshinamoorthi
Oct 12, 20221 min read


அறிகிலார் எல்லாரும் ... 1139
11/10/2022 (589) தெருக்களில் அங்காங்கே சிலரும், பலரும் கூட்டம் கூட்டமாக இங்கேயும் அங்கேயும் கண்களைச் சுழலவிட்டுக் கொண்டு மூக்கு மேல்...

Mathivanan Dakshinamoorthi
Oct 11, 20221 min read


நிறையரியர் ... 1138
10/10/2022 (588) அந்தக் காம நோய் இருக்கிறதே அது படாத பாடு படுத்துகிறது. அதற்குத்தான் வெட்கமில்லை, நாணமில்லை! அவர் என்னமோ...

Mathivanan Dakshinamoorthi
Oct 10, 20221 min read


கடல்அன்ன காமம் ... 1137, 54
09/10/2022 (587) “… கற்பு நிலையென்று சொல்லவந்தார் இரு கட்சிக்கும் அஃது பொதுவில் வைப்போம் வற்புறுத்திப் பெண்ணைக் கட்டிக் கொடுக்கும்...

Mathivanan Dakshinamoorthi
Oct 9, 20222 min read


மடல்ஊர்தல் ... 1136, 33
08/10/2022 (586) ஒரு நாளை ஆறு சிறு பொழுதுகளாகப் பிரித்தார்கள் என்பது நமக்குத் தெரியும். அவையாவன: காலை, நண்பகல், எற்பாடு, மாலை, யாமம்,...

Mathivanan Dakshinamoorthi
Oct 8, 20221 min read


தொடலைக் குறுந்தொடி ... 1135, 1037, 1101, 1275, 911
07/10/2022 (585) தொடி என்றால் ஒரு அளவை. இதை ஏற்கனவே பார்த்துள்ளோம். தொடி என்றால் ஒரு பலம், அதாவது 41.6 gm. காண்க: 21/01/2022 (330)...

Mathivanan Dakshinamoorthi
Oct 7, 20221 min read


காமக் கடும்புனல் ... குறள் 1134, குறுந்தொகை 222
06/10/2022 (584) புனை, புனல், புணை … ‘புனை’ என்றால் ‘ஒரு கதை கட்டி ஓட விடுவது’ என்று ஒரு பொருள் இருக்கு. புனை என்றால் புனைதல்,...

Mathivanan Dakshinamoorthi
Oct 6, 20222 min read


நாணோடு நல்லாண்மை ... 1133
05/10/2022 (583) அவன்: முன்பெல்லாம் முறுக்கேறி மன உறுதியோடு இருந்தேன். அது போல் மடலேறுதல் போன்றவற்றை வெட்கத்தைவிட்டு செய்யவேண்டும் என்று...

Mathivanan Dakshinamoorthi
Oct 5, 20221 min read


நோனா உடம்பும் ... 1132
04/10/2022 (582) ‘மடலூர்தல்’ அல்லது ‘மடலேறுதல்’ என்பது ஒருவரை ஒருவர் விரும்பியபின் அவளின் வீட்டார் அதற்கு இணங்காமல் இருக்கும் போது வேறு...

Mathivanan Dakshinamoorthi
Oct 4, 20221 min read


காமம் உழந்து வருந்தினார்க்கு ... 1131
03/10/2022 (581) காதல் சிறப்புகளை இருவரும் எடுத்து சொல்லிக் கொண்டிருந்தாலும் அந்தக் காதலுக்கு எதிர்ப்புகள் கிளைந்துவிட்டன. இனி இதை...

Mathivanan Dakshinamoorthi
Oct 3, 20221 min read


உவந்துறைவர் உள்ளத்துள் ... 1130
02/10/2022 (580) கண்ணைச் சிமிட்டினால் காணாமல் போவார்; கண்ணுக்கு மையிட்டால் அந்தக் கண நேரம் மறைவார்; என் உள்ளே உறையும் என்னவருக்கு சூடான...

Mathivanan Dakshinamoorthi
Oct 2, 20221 min read


நெஞ்சத்தார் இமைப்பின் ... 1128, 1129
01/10/2022 (580) அவள்: அவர் எப்போதும் என் நெஞ்சத்திலும், கண்களிலும் நிறைந்திருக்கிறார். அதனால், என்னால் சூடான உணவுகளை சாப்பிடவும்...

Mathivanan Dakshinamoorthi
Oct 1, 20221 min read


கண்ணுள்ளார் ... 1127
30/09/2022 (579) அவன் கண்ணுக்குள் இருப்பதால் அவளுக்கு ஒரு சிக்கல். கண்ணை மூட முடியவில்லை. அது மட்டுமா? “மையிட்டு எழுதோம், மலரிட்டு யாம்...

Mathivanan Dakshinamoorthi
Sep 30, 20221 min read


கண்ணுள்ளின் போகார் ... 1126
29/09/2022 (578) காதல் சிறப்பு உரைத்தல் அதிகாரத்தில் முதல் ஐந்து குறள்கள் அவன் சொன்னது. அடுத்துவரும் ஐந்தும் அவள் சொல்வது. அவள்: சும்மா,...

Mathivanan Dakshinamoorthi
Sep 29, 20221 min read
Contact
bottom of page
