கொக்குஒக்க ... 490, 471, 489
18/11/2022 (624) ஒரு செயலைச் செய்ய வேண்டும் என்றால் வினைவலி, தன் வலி, மாற்றான் வலி, துணை வலி எல்லாவற்றையும் ஆராய்ந்து செய்ய வேண்டும்...
வணக்கம். நலமா இருக்கீங்களா? தினம் தோறும் குறள்களையும் தொடர்புடைய செய்திகளையும் பேசலாம் வாங்க. எனக்கு புரிந்தஅளிவிலே எழுதறேன். நீங்களும் உங்க கருத்துகளையும் சொல்லுங்க.
நமது ஆசிரியர்களை வணங்கித் தொடரலாம்.
ஆரம்பிக்கலாமா?