அற்றேம்என்று அல்லற் ... 626, 1040, 618
25/03/2023 (751) உழவு என்னும் அதிகாரத்தில் உள்ள ஒரு குறளை மீண்டும் பார்ப்போம்! காண்க 17/09/2021 (206), 28/09/2021 (217), 24/01/2022 (333)...
வணக்கம். நலமா இருக்கீங்களா? தினம் தோறும் குறள்களையும் தொடர்புடைய செய்திகளையும் பேசலாம் வாங்க. எனக்கு புரிந்தஅளிவிலே எழுதறேன். நீங்களும் உங்க கருத்துகளையும் சொல்லுங்க.
நமது ஆசிரியர்களை வணங்கித் தொடரலாம்.
ஆரம்பிக்கலாமா?