top of page

வணக்கம்
வணக்கம். நலமா இருக்கீங்களா? தினம் தோறும் குறள்களையும் தொடர்புடைய செய்திகளையும் பேசலாம் வாங்க. எனக்குப் புரிந்தஅளிவிலே எழுதறேன். நீங்களும் உங்க கருத்துகளையும் சொல்லுங்க.
நமது ஆசிரியர்களை வணங்கித் தொடரலாம்.
ஆரம்பிக்கலாமா?
Search


காக்கை பகல்வெல்லும் கூகை ... 527, 481
23/12/2022 (659) “கா, கா, கா ஆகாரம் உண்ண எல்லோரும் ஒன்றாக அன்போடு ஓடி வாங்க என்ற அனுபவப் பொருள் விளங்க, அந்த அனுபவப்பொருள் விளங்க காக்கை...

Mathivanan Dakshinamoorthi
Dec 23, 20221 min read


கொக்குஒக்க ... 490, 471, 489
18/11/2022 (624) ஒரு செயலைச் செய்ய வேண்டும் என்றால் வினைவலி, தன் வலி, மாற்றான் வலி, துணை வலி எல்லாவற்றையும் ஆராய்ந்து செய்ய வேண்டும்...

Mathivanan Dakshinamoorthi
Nov 18, 20222 min read


எய்தற்கு அரிய ...489
17/11/2022 (623) “ச்சே, அந்த சமயத்திலே அதை செய்திருந்தால், இப்போ நாம ராஜா/ராணி மாதிரி இருந்திருக்கலாம். விட்டுட்டோம். எப்பவும் தும்பை...

Mathivanan Dakshinamoorthi
Nov 17, 20222 min read


பொள்ளென செறுநரைக் காணின் ...487, 488
16/11/2022 (622) ‘பொள்ளென’ என்றால் விரைவுக் குறிப்பு என்பதைப் பார்த்தோம். நம் பேராசான் காலமறிதலில் என்ன சொல்கிறார் என்றால் பகை நம்மை...

Mathivanan Dakshinamoorthi
Nov 16, 20222 min read


ஒளியார்முன் ... 714
15/11/2022 (621) அந்தக் காலத்தில் வீதிகளிலே, ‘அம்மி குழவிக்கு பொளி போடறது’ அல்லது ‘அச்சு போடறது’ன்னு கூவிக் கொண்டு செல்வார்கள். ‘பொளிதல்’...

Mathivanan Dakshinamoorthi
Nov 15, 20221 min read


ஊக்கம் உடையான் ... 486
14/11/2022 (620) தடைகளைத் தகர்த்தெறி என்றால் தடைகளை உடை என்று பொருள். ‘தகர்’ என்றால் ‘உடை’ என்று நமக்குத் தெரியும். தகர் என்றால் “ஆடு”...

Mathivanan Dakshinamoorthi
Nov 14, 20221 min read


காலம் கருதி மடுத்தவாய் எல்லாம் பகடன்னான் ...485, 624
13/11/2022 (619) “பொறுமை கடலினும் பெரிது” – இப்படி ஒரு பொன்மொழி இருக்கிறது. சிலர் இதைக் கிண்டல் செய்யும் வகையில் “எருமை அதனினும் பெரிது”...

Mathivanan Dakshinamoorthi
Nov 13, 20221 min read


உலகத்தோடு பருவத்தோடு பகல்வெல்லும்... 481, 482, 140
10/11/2022 (616) வலியறிதல் அதிகாரத்தைத் தொடர்ந்து காலமறிதல் 49ஆம் அதிகாரம். இதன் முதல் குறளில் என்ன சொல்கிறார் பேராசான் என்றால், பகல்...

Mathivanan Dakshinamoorthi
Nov 10, 20222 min read


பகல்வெல்லும் கால்ஆழ் ... 481, 500
04/04/2021 (77) காலமும் களமும் சரியா இல்லை என்றால் எளியதும் வலியதை வெல்லும். இதற்காக முதலில் ‘வலியறிதல்’ (48), அதைத் தொடர்ந்து ‘காலம்...

Mathivanan Dakshinamoorthi
Apr 4, 20211 min read
Contact
bottom of page